திருமணம் முதலிய சுபகாரியம் செய்யக்கூடாத திதி, நட்சத்திரங்கள்


கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி, நட்சத்திரங்கள் அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.

A.ஞாயிறு – பரணி

திங்கள் – சித்திரை
செவ்வாய் – உத்திராடம்
புதன் – அவிட்டம்
வியாழன் – கேட்டை
வெள்ளி – பூராடம்
சனி – ரேவதி

B.ஞாயிறு – பஞ்சமி,கிருத்திகை
திங்கள் – த்விதீயை,சித்திரை
செவ்வாய் – பௌர்ணமி,ரோகினி
புதன் – சப்தமி,பரணி
வியாழன் – த்ரயோதசி,அனுஷம்
வெள்ளி – ஷஷ்டி,திருவோணம்
சனி – அஷ்டமி,ரேவதி

C.ஞாயிறு – பஞ்சமி,அஸ்தம்
திங்கள் – ஷஷ்டி,திருவோணம்
செவ்வாய் – சப்தமி,அஸ்வினி
புதன் – அஷ்டமி,அனுஷம்
வியாழன் – திருதீயை,பூசம்
வெள்ளி – நவமி,ரேவதி
சனி – ஏகாதசி,ரோகினி

D.ஞாயிறு – சதுர்த்தி
திங்கள் – சஷ்டி
செவ்வாய் – சப்தமி
புதன் – த்விதீயை
வியாழன் – அஷ்டமி
வெள்ளி – நவமி
சனி – சப்தமி .-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!