Tag: 40 வகை கீரை

மருத்துவ குணம் கொண்ட 40 வகை கீரைகளும் அதன் அசர வைக்கும் முக்கிய பயன்களும்..!

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை…