Tag: ராணா

இப்படி மோசமாக நடிக்கலாமா..? ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ராணா!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலியில் வில்லனாக நடித்து பிரபலமானார். தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி…
பிரபல நடிகைக்கு குடை பிடித்த நாயகன்…. பவுன்சராகவும் மாறினார்!

நடிகை சாய் பல்லவி விரத பர்வம் தெலுங்கு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் . அவரை பார்க்கும்…
போதைப்பொருள் வழக்கில் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதைப்பொருள் வழக்கில் சினிமா துறையினர் மீது ஏற்கனவே சந்தேகம் எழுந்ததால் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை இப்போது சம்மன் அனுப்பி…
400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவி செய்த பாகுபலி நடிகர்..!

நடிகர் ராணா 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தெலுங்கு திரையுலகில்…
நடிகர் ராணாவின் திருமணம் எப்போது? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணாவின், திருணம் எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராணா…
கல்யாணம் பற்றி முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள்..? – நடிகர் ராணா பளீச் பதில்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, திருமணம் குறித்து அறிந்ததும் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள் என்பதை…
திரிஷாவுடன் ராணா நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி..!

சினிமாத்துறையில் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவரும் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதாக…
அதற்கு சரிப்பட்டு வராததால் ”நடிகை திரிஷா காதலை முறித்தேன்” – நடிகர் ராணா பகீர்..!

நடிகர் ராணா பிரபல தெலுங்கு பட அதிபர் ராமாநாயுடுவின் பேரன். ஒரு தெலுங்கு படத்தில் சேர்ந்து நடித்தபோது நெருக்கமானார்கள். பட…
பிரபாசுக்கு முன்பே ராணா இதை செய்வார் – அடித்துக் கூறும் ராஜமவுலி..!

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். தெலுங்கு சினிமாவின்…
அடையாளமே தெரியாமல் மாறி போன “பாகுபலி” நடிகர்..!! வைரல் புகைபடத்தால் ஷாக்..!!

பாகுபலி படத்தின் மூலம் மிகுந்த பிரபலமடைந்தவர்களில் ஒருவர் நடிகர் ராணா. பாகுபலி பிரபாஸ்க்கு வில்லனாக அவர் சிறப்பாக நடித்திருந்தார். இதற்காக…
தெலுங்கு திரையுலகை கதற விட்ட ஸ்ரீலீக்ஸ் – சிக்கிய நடிகர் ராணாவின் தம்பி… வைரலாகும் ஆபாச படம்!

தெலுங்கு திரையுலகில் பல பெண்களை நடிக்க வைப்பதாக மோசம் செய்து அவர்களின் வாழ்வை நாசமாக்குகின்றனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி, அரை…
மும்பை தொழில் அதிபருடன் பிரபல நடிகை காதலா? இது வதந்தியா? உண்மையா? காத்திருங்கள்…!

காஜல் அகர்வாலுக்கும், மும்பையில் உள்ள இளம் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து…
பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்த பிரபல நடிகை… யார் தெரியுமா? தெரிஞ்சா அசந்திடூவீங்க…!

ஜெமினி தொலைக்காட்சியில் லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் ‘மீமு சைதம்’ என்ற நிகழ்ச்சிக்காக நடிகை அனுஷ்கா ஹைதராபாத்தில் உள்ள பெட்ரோல்…