14 வயது சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர் கைது! சிதம்பரத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர், இருவரது தந்தை என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.…