பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் திடீர் மரணம்..! தமிழில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். காதல் தேசம்…