Tag: உணவுகள்

முகத்தை பளபளப்பாக்கி அழகு சேர்க்கும் உணவுகள்!

சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம். சருமத்தை அழகுபடுத்துவதற்கு பேஷியல்,…
சருமத்தை குளிர்ச்சியாக வைக்கும் பழ பேஸ் பேக்!

கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது. கோடை…
புகைப்பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட உதவும் உணவுகள்!

புகைப்பழக்கம் அல்லது பிற புகையிலைப்பொருட்களை பயன்படுத்தும்போது வாய் வழியாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது. புகைப்பழக்கம் உடலுக்கு…
கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படும் பெண்கள்..!

கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதது, சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடலில் கால்சியம்…
கரு தங்குவதற்கு பெண்களுக்கு கைக்கொடுக்கும் உணவுகள்!

சில உணவுகளை தினமும் உட்கொள்வது கரு தங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் இந்த உணவுகளை கடைப்பிடித்தால் கரு…
|
ஒமைக்ரான் அறிகுறி இருக்கா..? மீள வைக்கும் உணவுகள்

ஒமைக்ரான் அல்லது அதுபோன்ற வேறு ஏதேனும் மாறுபாடுகள் அடுத்து தோன்றினால் அதை எதிர்த்துப் போராட ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதற்கான…
வேகமாக உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’

ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன.…
நினைவாற்றலை அதிகரிக்க இதை எல்லாம் செய்யுங்க..!

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் நிறைய பேர் சாதாரண விஷயங்களை கூட எளிதில் மறந்துவிடுகிறார்கள். முதுமை பருவத்தை…
ஆரோக்கியமாக இருக்க  இரவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்தான் குடலுக்கு இதமளிக்கும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.…
ஆக்சிஜன் அளவை அதிகரிக்க, மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்!

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கவும் சில உணவுகள் உதவுகின்றன. அவற்றின் தொகுப்பு இது.…
குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

குளிர்காலத்தில் உடலின் வெப்ப நிலை குறைவதன் காரணமாக தசைகள் இறுக்கமடைந்து மூட்டு வலி பிரச்சினை தலைதூக்கும். அதனை தவிர்க்க குளிர்…
காம உணர்வை தூண்டும் உணவுகள்!

காதலில் கசிந்துருக உடலுக்கும், மனதுக்கும் சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலை தூண்டும் உணவுகள் பற்றி பார்ப்போமா… காதல்…
‘வைட்டமின்-டி’வை பெற என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்..?

மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி…
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

மழைக்காலங்களில் ஒருசில உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அவை நோய் பாதிப்புகளை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டவை. மழைக்காலத்தில் எண்ணெயில் வறுத்த,…
கை, கால் விரல் நகங்களை வலிமையாக்கும் உணவுகள்!

நகங்கள் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. அதனால் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். கை, கால்…