Tag: அமாவாசை

முன்னோர்களுக்காக அமாவாசையில் என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..?

அமாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும் அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும்…
எந்நாளும் இன்பமாக வாழ நாளை தை அமாவாசைக்கு விரதம் இருங்க..!

தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில் விரதம் இருந்து நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம். தை…
அமாவாசையில் கைதட்டினால் வைரஸ் அழியுமா ..? அமிதாப்பச்சன் கருத்துக்கு எதிர்ப்பு

அமாவாசையில் கைதட்டினால் வைரஸ் அழியுமா என்ற அமிதாப்பச்சன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளை ஏற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை…
அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் நீராடும் போது மூன்று கை தண்ணீர் போதும்

அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை…
அமாவாசை திதியன்று பித்ரு தர்ப்பணம் எவ்வளவு முக்கியமானது..!

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு, தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த…
|
அமாவாசையை தர்ப்பணம் செய்ய தேர்ந்தெடுத்தது ஏன்?

அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர்.…
நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்..!

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.…
சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ வைக்கும் பங்குனி பெளர்ணமி..!

பங்குனி மாத பெளர்ணமி, விசேஷத்திலும் விசேஷம். இறந்தவர்களுக்காக வழிபட அமாவாசை என்றால், உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கு பெளர்ணமி தினம் சிறப்பானது.…
அனுமனை இப்படி வழிப்பட்டால் குபேரனுக்கு இணையாக வாழ்வார்களாம்..!

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய…
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா..? அமாவாசை அன்று இதை செய்யாதீங்க…!

அம்மாவாசை இருள் சூழ்ந்த நாள் என்று சொல்லலாம்…இது மிக உன்னதமான நாள்..முன்னோர்கள் பெரியோர்கள் அம்மன் வழிபாட்டை செய்வதற்கு மிக உகந்த…
அமாவாசையில் வரும் மயான கொள்ளை பூஜை யாருக்காக கொண்டாடப்படுகிறது..?

மாசி மாத அமாவாசை தினத்தில், “மயான கொள்ளை’ விழா, பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சிவராத்திரி முடிந்த பின் வரும்…
அமாவாசையால் ஆண்களுக்கு ஆபத்தா..? வீட்டு வாசலில் விளக்கேற்றும் பெண்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஒருசில வதந்திகள் கிளம்பி பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி…
|
சுபகாரியங்களை அமாவாசையில் செய்யலாமா? கூடாதா..? செய்தால் ஆபத்தா..?

அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை…