Category: Spirituality

11.05.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.…
உங்க கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும்…
10.05.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.…
உங்க பிறந்த மாதத்தை சொல்லுங்க… உங்க செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்..!

உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ, ஆனால் நீங்கள் பிறந்த மாதத்தைக் கொண்டு பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அதுவும் உடலைத்…
09.05.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது…
உங்கள் வீட்டில் கெட்ட ஆவி உள்ளதா..? கண்டுபிடிக்க ஒரு டம்ளர் நீர் மட்டும் போதும்..!

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால் தான், நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அது தோல்வியில் முடிவதுடன், துன்பங்களை…
08.05.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக…
மரணத்திற்கு பின் யாருக்கு எல்லாம் மீண்டும் மறுபிறவி கிடையாது..?

மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம்…
பெண்களுக்கு அந்த இடத்தில் “மச்சம்” இருந்தால் அதிஷ்டம் என்று தெரியுமா?

ராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் சிலர்…
உங்க பெயர் ‘M’ என்ற எழுத்தில் ஆரம்பமாகுதா..? அப்ப இத மிஸ் பண்ணாம கட்டாயம் படிங்க..!

உலகில் ஒருவர் பிறந்தவுடன், அவரது குணாதிசயங்களை ஏராளமான விஷயங்கள் தெரிவிக்கின்றன. அதில் பிறந்த நேரம் முதல், பெயர் வரை ஒவ்வொன்றும்…
07.05.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத்…
05.05.2018 இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களின்…
இந்த நட்சத்திரக்காரர்கள் இப்படிபட்டவர்களாம்… நீங்க எந்த நட்சத்திரம் என முதல்ல சொல்லுங்க..!

27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணநலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். அசுவனி – தனவந்தன், நீதிமான், பரணி – கீர்த்தியுடையவன்,…
தேய்பிறை சதுர்த்தியில் பிள்ளையாருக்கு இதை செய்தால் இப்படி ஒரு அதிசயம் நிகழுமா..?

பௌர்ணமிக்குபிறகு 4 ஆவது நாள்..! பிள்ளையாருக்கு இதை செய்தால் வாழ்வில் இப்படி ஒரு அதிசயம்அதிசயம் நடந்தே தீரும் என்கிறது ஐதீகம்.…