நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார்.
Eyes never lie ❤️ pic.twitter.com/NEZkP10Qg6
— RAAI LAXMI (@iamlakshmirai) December 14, 2019
அதையடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. இவர் தற்போது சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராய் லட்சுமி பேயாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகிவரும் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
Do what u love everyday ? #WeekendVibes ? pic.twitter.com/nEy0Qtz5re
— RAAI LAXMI (@iamlakshmirai) December 13, 2019
தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லீம் ஆக மாறிய ராய் லட்சுமி ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
Be your own reason to smile ??? pic.twitter.com/5ON7s65SFX
— RAAI LAXMI (@iamlakshmirai) December 11, 2019
இந்நிலையில் ராய் லட்சுமி கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கவர்ச்சி உடை அணிந்து அதில் படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Be weird ur strangeness is your magic.??? pic.twitter.com/MXYPXEmxc8
— RAAI LAXMI (@iamlakshmirai) December 10, 2019
இந்த போட்டோக்களுக்கு நடிகை காயத்ரி ரகுராம் பெயரில் கமெண்ட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், உண்மையிலேயே என்ன நோக்கத்திற்காக எடுக்கப்பட்டு இருக்கின்றது, எந்த நோக்கில் எடுக்கப்பட்ட போட்டோ என்பது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு மிகவும் நன்றாக விளங்கும். கேவலம் வெறும் பணத்துக்காகவும் புகழுக்காகவும் அழகை அடுத்தவர்களுக்குக் காட்சிப்படுத்தி விபச்சாரத்தை விட கேவலமான முறையில் உள்ளது’ என்று பதிவிடப்பட்டுள்ளது.-Source: top.tamil
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!