கீழே விழுந்த லாஸ்லியாவால் சாண்டி மேல் கடுப்பான கவின் – ஷாக்கிங் ப்ரோமோ


லாஸ்லியாவை கீழே தள்ளி விட்டதால் கவின் சாண்டியிடம் சண்டையிடும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 88-வது நாள். இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. டாஸ்கில் சாண்டி லாஸ்லியா மீது மோத அவர் கீழே விழுந்து விடுகிறார். இதனால் டென்ஷனான கவின் ஓரமா விளையாடலாம்ல என சாண்டியிடம் சண்டையிடுகிறார்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!