அடுத்த வார எலுமினேஷனலிருந்து எஸ்கேப் ஆகிய சேரன் – வீடியோ பாருங்க..!


கேப்டன் பதவியால் காப்பாற்றப்படும் சேரன். இந்த வாரம் மற்றும் அடுத்த வாரம் தொடரும் சேரனின் ஆட்டம்.

பிக் பாஸ் வீட்டினுள் இருப்பவர்களில் மூத்தவர் சேரன். ஆனால், இது வரை அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை.

மேலும் கேப்டன் பதிவில் இருப்பவர்களை யாரும் நாமினேட் செய்யக் கூடாது என்பது பிக் பாஸ் வீட்டின் விதிமுறை.

அந்த வகையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட சேரன், தற்போது வந்து உள்ள ப்ரோமவில் கேப்டன் பதவியை ஏற்கிறார் என்பது தெரிகிறது.

இதனை மற்ற போட்டியாளர்களும் மகிழியுடன் தெரிவிக்கின்றனர். அதற்கு சேரனும் அவர்களுக்கு மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்தார்.

அதாவது, இந்த வார நாமினேஷன்னாகி வெளியேறவில்லை என்றால், அடுத்த வாரம் அவரை யாராலும் நாமினேட் செய்ய முடியாது.

இந்த வாரம் வெளியேறப்போவது கஸ்தூரி என்றும் அவர் ரகசிய அறைக்கு அனுப்பப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எது எப்படியோ சேரப்பாவின் காட்டில் 2 வாரங்களுக்கு மழைதான்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!