படு மோசமான கவர்ச்சி உடையில் விருதுக்கு வந்த ரைசா – வைரலாகும் புகைப்படம்.!


SIIMA விருதிற்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் ரைசா.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா.

பிக் பாஸுக்கு பிறகு பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.அதுமட்டுமில்லாமல் ரைசா ஜி. வி ப்ரகாஷுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


அதே சமயம் சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருபவர். தற்போது இவர் சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருதிற்கு கவர்ச்சியான உடையில் வந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!