எனக்கு எந்த ரெஸ்பான்ஸுமே பண்ணல! சேரப்பாவை நாமினேட் செய்த மகள்!


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்டிச்சியில்,நடிகர் கமலஹாசன் தொகுத்து நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன், சாக்ஷி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், சேரனை நாமினேட் செய்யமாட்டேன் என்று லொஸ்லியா சொல்லியிருந்ததாக, சேரன் உறுதியாக கூறுகிற நிலையில், லொஸ்லியா முதலாவதாக சேரனை நாமினேட் செய்துள்ளார். ஏனென்றால், சென்ற வாரம் எனக்கு நிறைய பிரச்சனைகள் நடந்தது. ஆனால், அதற்கு எந்த ரெஸ்பான்ஸுமே பண்ணவில்லை என்றும், இரண்டாவது நபராக ஷெரினை நாமினேட் செய்துள்ளார்.-Source: dinasuvadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!