இன்னைக்கு பெரிய ஆப்பு இருக்கு மீராக்கு – பிக் பாஸ் ப்ரோமோ இதோ.!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமலஹாசன் வருவார் என்பதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.

இந்த வாரம் நடந்து வந்த டாஸ்கில் மீரா மிதுன் சேரன் மீது அபத்தமாக குற்றம் சாட்டியதை பற்றியெல்லாம் கேள்வி எழுப்பி தீர்ப்பு கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கேற்றாற் போலவே ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி கொஞ்சம் பரபரப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!