ஜட்டியோட பொண்ணுங்க சுத்துறது எல்லாம் ஒரு நிகழ்ச்சியா? பிரபல டிவியை விளாசிய இயக்குனர்.!


ஜட்டியோட சுத்தி கிட்டு கிடைக்கறதுல்லாம் ஒரு நிகழ்ச்சியா என பிக் பாஸ் நிகழ்ச்சியை மோசமாக விமர்சனம் செய்துள்ளார் பிரபல இயக்குனரன கௌதமன்.

சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதை விட அதிகமாகவே எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன.

பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள பெண்கள் மக்கள் பார்க்க கூடிய நிகழ்ச்சி என்பதையெல்லாம் மறந்து படு மோசமான உடையணிந்து கொள்கின்றனர்.


இது குறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதமன் பெண்கள் ஜட்டியோடு ஆண்களுடன் சுற்றி கொண்டு கிடைப்பதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? இதையெல்லாம் குடும்பங்கள் பார்க்க முடியுமா? என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் இதே சேனலில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் டபுள் மீனிங் எல்லாம் சென்று தற்போது ட்ரிபிள் மீனிங் வார்த்தைகளை பேசுகிறார்கள் என கூறி விமர்சனம் செய்துள்ளார்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!