அப்படி எதை பார்த்து அபியிடம் ஹெவியா மயங்குனீங்க தர்ஷன்! – நெட்டிசன்கள் கிண்டல்..!


ஒருபக்கம் கவின் அத்தை பொண்ணுங்களோடு ஜாலி பண்ண மற்றொரு பக்கம் என்ன சைலண்டாக இருந்த தர்ஷன் இப்போ வாயிஸ் ரெய்ஸ் செய்கிறார்.

பாத்திமா பாபு வெளியே சென்ற போது தர்ஷன் கேப்டனாக தகுதியானவர் என உசுப்பிவிட்டு போக அதை உண்மை என நம்பிய தர்ஷன் தன் இருப்பை காண்பிக்க நினைத்து கேப்டனாக நின்று, பின் அபிக்கு விட்டு கொடுக்கிறார்,இதற்கிடையில் வீட்டில் எல்லோரும் உனக்கு எதிராக நிற்க நான் உனக்கு இருக்கிறேன் என அவர் கூறும் வசனங்கள்,

வீட்டில் வனிதாவை இதுவரை கண்டுக்கொள்ளாத தர்ஷன் தற்போது அபிக்காக எதிர்த்து பேசுவது என அபியுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.இது வீட்டின் மற்ற ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது,

அபி தனது தோழிகளாக நினைத்து இணக்கம் காட்டும் நபர்களும் அவருக்கு எதிராக திரும்ப தனிமையில் இருக்கும் அபிக்கு ஆதரவாக தோள் கொடுத்து அன்புக்காட்டி வரும் தர்ஷன். நானும் ரவுடி தான் என கவினுக்கு வீட்டிற்க்குள் கடுமையான போட்டியை கொடுக்க போகிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!