விஜய் டிவியில் அசிங்கப்பட்ட மீரா மிதுன் – நீங்கள் பார்த்திராத ஷாக்கிங் வீடியோ.!


பிக் பாஸ்க்கு முன்பே விஜய் டிவியில் ஒரு முறை மீரா மிதுன் அசிங்கப்பட்டுள்ளார், அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 16 போட்டியாளராக உள்ளே நுழைந்திருப்பவர் மீரா மிதுன்.

இவர் உள்ளே நுழைந்ததில் இருந்தே அனைவரிடமும் முரண்பாடுடனே நடந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஏற்கனவே மீரா ஒருமுறை அசிங்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஜோடி No 1 சீசன் 8-ல் மீரா மிதுனும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

அப்போது தன்னுடன் நடனமாடியவர் மீது குற்றம் சாட்ட நடுவராக இருந்த சங்கீத கெஸ்ட் லாஸ்ட் மீரா என கூறி அவரை வெளியேற்றியுள்ளார்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!