காதலின் சின்னம் பற்றி பலரும் அறியாத அதிர்ச்சி உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்!


தாஜ்மகால் யார் கட்டியது, அது முன்னர் இந்து கோவிலாக இருந்ததா என பல புரளிகள் சர்ச்சைகள் இன்றளவும் சென்றுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அது யாருக்காக கட்டப்பட்டதோ, யார் கட்டினார் என வரலாறு கூறுகிறதோ… அவர்களை சுற்றியும், அவர்களது குழந்தைகளையும் சுற்றியும் கூட பல திகைக்க வைக்கும் உண்மைகள் இருக்கின்றன. அது என்னவென்று பார்க்கலாமா!!

1) ஷாஜகான் பேரரசராக முடிசூட்டிய போது அவருக்கு அளிக்கப்பட முழுப்பட்டம், “ஷாஹான்ஷாஹ் அல் சுல்தான் அல் அஸாம் வால் ககான் அல் முக்ராம், மாலிக் உல் சுல்தானாட், அலா ஹஸ்ரத் அபுல்-முஸாபர் ஷஹப் உத்-தின் முஹம்மத் ஷா ஜஹான் ஐ, சாஹிப்-இ-கிரான்-ஐ-சானி, பத்ஷா காஸி ஜில்லு ‘ லலா, ஃபிர்ஹாரஸ்-ஆஷியானி, ஷாஹான்ஷா-ஈ-சுல்தான்ட் உல் ஹிந்தியா வால் முகலலியா “.


2) ஷாஜகான் 7 முறை திருமணம் செய்துக் கொண்டார். அதில் நான்காவது மனைவி தான் மும்தாஜ்.

3) மும்தாஜ் வேறு ஒரு ஆணை திருமணம் செய்தவர். மும்தாஜை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்தாராம் ஷாஜகான்.

4) தனது 14வது பிரசவத்தின் போது இறந்து போனார் மும்தாஜ்.5) மும்தாஜ் இறந்த பிறகு, அவரது சகோதரியை திருமணம் செய்துக் கொண்டார் ஷாஜகான்.

6) யார் மகுடம் சூடிக் கொள்வது என்பதை தீர்மானம் செய்ய ஷாஜகானின் மகன்கள் சமுகார் எனும் போரில் ஈடுப்பட்டனர்.


7) அவுரங்கசீப் தனது தந்தையான ஷாஜகானையே வீட்டு சிறைப்பிடித்தார். இதற்கு அவர் கட்ட நிணத்தை கருப்பு தாஜ்மகால் மற்றும் ஷாஜகான் அதிக செல்வங்களை வாரியிறைத்தது போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.

8) 1628 – 1658 வரை இந்தியாவை ஆண்ட ஷாஜகானின் இறுதி சடங்கு எப்படி நடந்தது, எங்கே நடந்தது என்ற தகவல்கள் அறியப்படாமலேயே இருக்கின்றது.

9) தாஜ் மகாலில் மும்தாஜின் சமாதிக்கு அருகாமையிலேயே ஷாஜகானின் உடலும் புதைக்கப்பட்டது.

10) தாஜ் மகாலில் இன்னொரு சமாதி கட்ட எந்த வரைப்படமும் இல்லை. ஆனால், இன்னொரு தாஜ்மகால் கட்டுவதற்கு பதிலாக தனது தந்தை ஷாஜகானை மும்தாஜ் அருகிலேயே அவர் சமாதி செய்துவிட்டார் என கூறப்படுகிறது.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!