கவர்ச்சிக்கு மாறிய குடும்ப குத்துவிளக்கு நடிகை.. வைரலான புகைப்படம்..!


சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். இவர் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதையடுத்து அடுத்தடுத்து பல படங்கள் அவரைத் தேடி வந்தது. அடுத்ததாக அவர் கார்த்தியுடன் இணைந்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் பல படங்கள் ரிலிஸிற்கு வரிசை கட்டி நிற்கின்றது.


அப்படியிருக்க இவரை பலரும் குடும்பபாங்கான பெண்ணாக தான் பார்த்து வருகின்றனர். சமீபத்தில் இவர் கிளாமாராக கொடுத்த போஸ் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!