பிரம்மாண்டமாக நடந்த ஆர்யா சாயீஷா திருமண வரவேற்பு புகைப்படம் இதோ..!

நடிகர் ஆர்யா திருமணம் எப்போது என பலர் எதிர்ப்பார்த்தது தான். அவரின் திருமணம் சென்னையில் நடக்கும் என்று பார்த்தால் ஹைதராபாத்தில் நடக்கிறது.

நேற்று பாலிவுட் பிரபலங்கள், குடும்பத்தினர் சூழ அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சயீஷாவின் புகைப்படம் வெளியானதே தவிர இருவரும் ஜோடியாக இருப்பது போல் எந்த புகைப்படமும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது ஒரு புதிய புகைப்படம் ஒன்று வந்துள்ளது, இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம்- Source: cineulagam

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.