எப்புடி இருந்த சுருதிஹாசன் இப்படி ஆயிட்டாரே.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!


உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

தமிழில் ஹாசனை அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார். தன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்திருந்தார்.


அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார். சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் பாடல்களையும் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி.

மேலும், தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த்து வருகிறார். இந்த நிலையில் தற்போது உடல் எடை கூடிக்கொண்டே வருகிறார் ஸ்ருதி ஹாசன்.-Source: behindtalkies

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!