இலங்கையில் முகாமிட்ட வேற்றுக்கிரகவாசிகள் – தமிழர்களுடன் உறவு?


புராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.

ராமர் படையெப்பும்- இலங்கையை ஆண்ட ராவணணின் ஆட்சியிலும் இன்று வரை இலங்கையில் பெரும் மர்மம் நீடித்தாகவே இருக்கின்றது.

இந்நிலையில் இலங்கையில் தற்போது ஏலியன்கள் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ராமாய காலம்:

இலங்கை நான்கு பக்கம் கடல் சூழ்ந்த பகுதியாக இருக்கின்றது. இன்றும் கடல் பகுதியால் மறைந்தே காணப்படுகின்றது. இந்து மகா கடலும், வங்காள விரிகுடாவும், அரபிக் கடலும் சங்கமிங்கும் இடத்தில் இலங்கை தொங்கி கொண்டிருக்கின்றது.

தமிழர்களின் உறவு:

ஆனால் இன்றுவரை இலங்கைக்கும் தமிழர்களுக்கும் நீண்ட உறவாக இலங்கை இருக்கின்றது. சிங்களர்களின் வருகைக்கு முன்பே இலங்கை தமிழர்கள் வசித்துள்ளனர். கடவுள் முருகன் கதிர்கிராமத்தில் தமிழர்களுக்கு உழவு செய்யும் தொழிலை பழக்கியுள்ளார். சிங்களான விஜயன் ஓடிசா பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதால், இலங்கை சென்ற போது அங்கு மரத்தடியில் பதுமைபோல் இருந்த குவேனி என்னும் தமிழச்சி அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்கின்றான்.


ராமாயணம்:

ராமாயண காவியல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்றதாக எழுத்தப்பட்டுள்ளது. காவியத்தில் சொலப்பட்டுள்ள இடங்களும் இன்று இலங்ககையில் காணப்படுகின்றது. மேலும், ராவணன் ஆண்ட பகுதியும் இருக்கின்றது. ராவணன் அப்போதே 24 வகையான விமானங்களையும் பயன்படுத்தியுள்ளான். இதை வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.

சிகிரியாமலை:

ராவணன் காலத்தில் போர் விமானங்கள் மற்றும் விமான தளங்கள் நிறைந்ததாகவே சிகிரியா மலை இருக்கின்றது. இந்த மலையின் மீது உள்ள தடயங்கள் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களையும் அதிரவிட்டுள்ளது.

இதை இலங்கை அரசு வரலாற்று பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றது. இந்த மலையில் பல்வேறு மர்மம் நிறைந்த பகுதியாகவே இருந்து வருகின்றது.

அந்த பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் இன்று வரை இருப்பதாக கூறப்படுகின்றது. பல்வேறு மர்மம் நிறைந்த பகுதியாகவே இன்று வரை சிகிரியா மலைத்தொடர் காணப்படுகின்றது.

இரவு நேரங்களில் மர்ம ஒலி:

சிகிரியா மலைத்தொடர் மட்டும் இல்லாமல் அதன் பகுதியில் இரவு நேரங்களில் பறக்கும் தட்டுகளில் அப்பகுதியை சுற்றிவருவதாக கூறப்படுகின்றது. அங்கு ஒரு சில ஓசைகளும் கேட்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று வரை இலங்கை வரலாற்றுகளில் முக்கிய இடம் பிடித்து இருந்தாலும் முக்கியமானதாக காணப்படுகின்றது.


விளைநிலத்தில் ஏலியன் முகாம்:

அந்நாட்டின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த 2-ம் தேதி சோள பயிர் பாதுகாப்புக்கு சென்ற கருணாதிலக்க என்ற விவசாயி, இரண்டடி உயரமும், நீண்ட தலைமுடியும், சிவந்த முகமும் கொண்ட ஒரு விசித்திர உருவம் வயலுக்குள் நடந்து செல்வதை கண்டதாக மிரண்டு ஓட்டம் பிடித்தார். ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்து பார்த்த போது, அங்கு யாரும் இல்லை.

பறக்கும் தட்டு பயணம்:

இதன்பின்னர் சிலநாட்கள் கழித்து, அனுராதபுரம், பொலநறுவா ஊர்களுக்கு அருகில் இரவு வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறங்கியதை பலரும் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அங்கு ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இரண்டு தகவல்களையும் இணைத்து பரவும் தகவல்களால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர்களுடன் உறவு:

தமிழர்களின் வாழும் பகுதியில் தொடர்ந்து ஏலியன்கள் சுற்றிரித்திரிக்கின்றன. மேலும் அவர்கள் தமிழர்களுடன் நீண்ட தொடர்பில் இருந்து இருக்கலாம் என்றும் ஒருசிலர் கருதுகின்றனர். இரவு நேரங்களில் வேற்றுகிரங்களில் இருந்து வந்து ஏலியன்கள் தனக்கு நெருங்கியவர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.-Source: gizbot

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!