சூப்பர் ஸ்ராருடன் மோதியே இத்தனை கோடி வசூலா விஸ்வாசம்..!

அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படத்திற்கு தமிழகம் முழுவதுமே நல்ல வசூல் வந்துள்ளதாம்.

இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ 25 கோடி வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதை வைத்து பார்க்கையில் ரஜினியுடன் கடும் போட்டியில் வந்தே இத்தனை கோடி விஸ்வாசம் வசூல் செய்தது அனைவருக்கும் ஆச்சரியம் தான்.

மேலும், சர்கார் சோலோ ரிலிஸாக வந்து ரூ 31 கோடி முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்