‘ஓடாத படத்தை பேனர் கிழித்து ஓட வைக்க முயற்சிக்கிறாங்க’ பிரபல நடிகர் ஆவேசம்..!


முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் சர்கார் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஒருவழியாக சர்ச்சைக்குரிய காட்சிகள் நேற்று நீக்கப்பட்டதால், படம் பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் பிரபல நடிகர் ரஞ்சித் சர்கார் படத்தையும் விஜய்யையும் மோசமாக ஒரு டிவி பேட்டியில் விமர்சித்துள்ளார்.

“ஓடாத படத்தை பேனர் கிழித்து ஓட வைக்க முயற்சிக்கிறார்கள்” என அவர் கூறியுள்ளார். மேலும் தல அஜித்தை சந்தித்து தான் உள்ள கட்சியில் சேறுமாறு கேட்பேன் என அவர் சொல்லியுள்ளார்.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!