சற்று முன்னர் மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவியேற்றார்.


முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தலைமை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அரச தலைவர் மைத்திரிபால முன்னிலையில், அரச தலைவர் பணிமனையில் சற்றுமுன்னர் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.