கல்யாணத்திற்கு பின் பெண்களின் மார்பக அளவு அதிகரிக்குமா..?


ஆண்கள் பெண்களிடம் கவர்ச்சியை விரும்புகிறார்களோ இல்லையோ பெண்கள் எப்போதும் கவர்ச்சியை விரும்புவார்கள். பெண்களின் கவர்ச்சியை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது மார்பகங்கள் தான் என்று அவர்கள் கருதுகின்றனர்.

மேலும் சில பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருக்கிறது என்று வருத்தப்படுவார்கள். ஆனால்இ சிலரோ தங்களுடைய மார்பகங்கள் பெரியதாக இருப்பதால் அசௌகரியமாக இருக்கிறது என கவலைப்படுகிறார்கள்.

உண்மையில், பெண்களின் மார்பக அளவு எப்போது அதிகரிக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் போது, மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.


அதன் காரணம்இ அதிகமான கொழுப்பு மார்பக பகுதியில் சேர்வதால்இ மார்பக அளவும் அதிகரிக்கிறது. மேலும் திருமணத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் ரசாயன மாற்றமும் மனதின் பூரிப்பாலும் உடலின் ஏனைய பகுதிகளில் சதை பிடிப்பு ஏற்படுகையில் அதற்கேற்றவாறு மார்பகமும் விரிவடையும்.

கர்ப்பமாகும் காலங்களிலும் மார்பகம் விரிந்து கொடுக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!