பாலாஜி மீது குப்பை கொட்டிய ஜஸ்வர்யாவை செம்மையா வறுத்தெடுத்த நித்யா..!!


பிக்பாஸ்-2 இன்னும் என்னென்ன பிரச்சனைகளை கொண்டு வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா கையில் அதிகாரத்தை கொடுத்து அவர் செய்த கொடுமைகள் எல்லாம் நாம் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம்.

இதில் எல்லோருமே கோபப்பட்டது பாலாஜி மேல் குப்பையை ஐஸ்வர்யா கொட்டியது தான், இதுக்குறித்து பாலாஜி மனைவி நித்யாவிடம் கேட்கையில், அவரும் கொஞ்சம் கோபமாக தான் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘பாலாஜி என் கணவர் என்பதை தாண்டி அந்த இடத்தில் எந்த போட்டியாளர் இருந்தாலும் நான் வருத்தப்பட்டு இருப்பேன், இது மிகவும் மோசமான செயல்.

கண்டிப்பாக ஐஸ்வர்யா இதை செய்திருக்க கூடாது’ என கடுமையாக கோபப்பட்டுள்ளார்.source-cineulagam

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!