பார்ன் வீடியோ பார்ப்பவர்களா நீங்கள்..? அப்படினா இது உங்களுக்கு தான்…!


இளம் ஜோடிகள் ஒன்றாக சேர்ந்து பார்ன் வீடியோ பார்க்கும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது.

நான்கு சுவருக்குள் இதைசெய்தாலும்,இது குறித்தஒரு ஆய்வுநடத்தியதில் 26% ஜோடிகள் பார்ன் வீடியோ பார்ப்பதில்அதிக ஆற்வம் காட்டுவதாகதகவல்கள் தெரிவிக்கின்றனர்

அவ்வாறு ஒன்றாக இணைந்து பார்ன் வீடியோ பார்ப்பது சரியாஎன்ற கோணத்தில் பார்க்கும்போது சிலபதில்கள்கிடைத்து உள்ளது அதாவதுபார்ன் வீடியோ பார்ப்பதில் தவறு உள்ளதா என்பதை விட எது போன்றவிஷயங்களைதெரிந்துக்கொள்ள ஜோடிகளாக அதனை பார்க்கின்றனர் என்பதில்உள்ளதுபொருள்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்ன்வீடியோ பார்க்கும் போது, யாருக்குஎந்த மாதிரியானவிஷயங்கள் பிடிக்கும் என்பதும்,தன் துணைக்கு எது போன்றதாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதைதெரிந்துக் கொள்ள முடியும்.


உறவின் போது, அவர்கள் பேசும் சிலவார்த்தைகள்கொண்டு, இவர்களும்அவர்களது விருப்பு வெறுப்புகளை தெரிவிக்க முடியும்என்கிறது ஆய்வு

ஒரு சிலருக்கு உடலுறவு குறித்த முழுஅறிதல் இருக்கும்..ஒரு சிலருக்கு அது குறித்த சரியான புரிதல் இல்லாமல்,ஆக்ரோஷமாக உடலுறவில்ஈடுபடுவார்கள்..இதனை தவிர்க்க வேண்டும். அதற்கு முன்னதாகபோர்ப்ளே என ஆங்கிலத்தில் கூறுவார்கள்… அதாவது உறவு கொள்ளும்முன்பாக, அன்பால் பிணைந்துபின்னர்உறவில் ஈடுபடுவது நல்லது.

மற்றவர்கள் எப்படிசெய்வார்கள் எனசிந்தித்துதங்களுடைய எண்ணங்கள் திசை மாறுவதற்கு பதிலாக,தன் துணையுடன்சேர்ந்து வீடியோபார்க்கும்போது அது குறித்த அறிதல் அதிகமாக இருக்கும்…மற்றும்நான்கு சுவருக்குள் இவை அனைத்தையும் செய்வதால், உடலுறவு குறித்த அறிதல் மட்டுமின்றி இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருக்கும்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!