கெட்ட கொழுப்பை குறைக்க தேநீரில் ஒரு தேக்கரண்டி இந்த கலவையை கலக்கினால் போதும்…!


அதிகாலையில் சூடான புத்தம் புதிய கோப்பி மட்டுமல்ல சுவையான இந்த பானம் கூட புத்துணர்வான உங்கள் உடல் ஆரோகியத்தினை அதிகரிக்கின்றது. காலையில் நீங்கள் அருந்தும் கோப்பியில் உள்ள கபைன் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது மேலும் மிதமான வகையில் அதனை பருகும் போது அது உங்கள் ஆரோக்கியத்தினை அதிகரிப்பதுடன் இதயம் தொடர்பான பல்வேறு நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கின்றது.

நீங்கள் உங்கள் ஒரு வேளை காலை தேநீரை நேசிக்கிறீர்கள் என்றால் அதற்காக நீங்கள் ஒருசில பணத்தை இழக்குறீர்கள் என்று அர்த்தம். ஆகவே நீங்களும் அதிர்ஷ்டசாலிகளே. அப்படியென்றால் உங்களுடைய அந்த ஒரு தேனீர்கோப்பையில் குறித்த சில பதார்த்தங்களை கலக்குவதன் மூலம் அது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

அதிக கலோரிகளை எரிகின்றது, உங்கள் உடலை விட்டு வெளியேற முடியாது என்று பிடிவாதமாக உள்ள மேலதிக கொழுப்புகளை கரைக்கின்றது. அவ்வாரானால் குறிப்பிட்டளவு கருவாப்பட்டை, தேங்காய் எண்ணெய், மற்றும் தேன் விரும்பினால் சிறிதளவு கோகோவினையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இனி எப்படி இது வேலை செய்கிறது என்று பார்ப்போம்

கறுவாப்பட்டை
பல நூற்றாண்டுகளாக சக்திவாய்ந்த மருத்துவ குணம் கொண்டதாக கருவாப்பட்டை அறியப்படுகிறது. இது நோய்எதிப்பாகவும் அழற்சி அல்லது வீக்கத்திற்கு எதிராகவும் தொழிற்படுவதுடன் உடலில் உள்ள தொற்றுநோய்களையும் வீக்கத்தையும் குறைக்க உதவியாக உள்ளது.மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதுடன் ஆயுள் முழுவதும் அதன் அளவை பேணுகிறது.

இது உடல் எடை குறைப்பிற்கு இட்டுச்செல்கிறது. அத்துடன் கருவாப்பட்டை உடல் விரையம் செய்யும் சக்திகான சர்க்கரை அளவை குறைப்பதற்காக அது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கின்றது என்று நம்பப்படுகிறது, இது குறைந்த அளவில் கொழுப்பு அமிலங்கள் உடலில் சேமிக்கப்படுவதை அனுமதிக்கிறது.


இரண்டு வகையான கருவாப்பட்டை இனங்கள் காணப்படுகிறது: கசியா மற்றும் சிலோன். சிலோன் என்பது “உண்மையான கருவாப்பட்டை” எனப்படுகிறது, மேலும் இது அதிக நன்மை தரும் ஒன்றாக நம்பப்படுகிறது. எனவே அனைவருக்கும் சிலோனுக்கு மாறிவிடுங்கள்…..!

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் ஒரு வகை கொழுப்பு ஆகும். ஆனால் பெரும்பாலான கொழுப்புக்கள் அதிக கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கின்ற போது இது ஒரு ஆரோக்கியமான கொழுப்பு தான்!அவை செரிமானப் பகுதியில் இருந்து கல்லீரலுக்கு நேராக அனுப்பப்படுகின்றன.

எங்கே அவை உடலில் ஒன்றில் எரிசக்தியாகவும் அல்லது வளர்சிதை கொளுப்புகாளவும் மாற்றப்பட அவை உடலில் கொளுப்புகளாக சேமிக்கப்படுகிறது. அத்துடன் தேங்காய் எண்ணெய் உடலின் வெப்பத்தை சம அளவில் பேண உதவுகிறது.

அதனால் வளர்சிதை மாற்றம் மற்றும் சக்தி செலவினங்களை அதிகரிக்கிறது, இதனால் அதிக கொழுப்பு கரைவதை இது அதிகரிக்கின்றது.

தேன்
ஆம், தேன் இனிப்பை கொண்டுகாணப்படுகிறது. வழக்கமாக, சர்க்கரையை ஜீரணிக்க, கொழுப்புக்களை கரைக்க அவசியமான சேமித்த வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும்உடல் பயன்படுத்துகிறது.

உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவு குறைகிறது. தேன் குறிப்பாக இரும்பு, சோடியம், பொட்டாசியம், பொஸ்பரஸ், நாகம் மற்றும் கல்சியம் உட்பட ஊட்டச்சத்துக்களை கொண்டு காணப்படுகிறது, எனவேஊட்டச்சத்துக்கள் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டுக்கும்இடையில் சமிபாடு சமப்படுத்தப்படுகிறது.

அத்துடன் தேன் சிறந்த ஊட்டச்சதிக்களின் தோற்றுவாயாகவும், ஃபோலேட், நியாசின், ரிபோப்லாவின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 உம் உள்ளடக்கியுள்ளது, தேனீ உடலில் நல்ல கொழுப்பு அளவுகளை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

இதயத்தின் மன அழுத்தத்தை குறைத்து, எடை குறைப்பை ஊக்கப்படுத்தவும் மக்கள் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகுக்கிறது. எனவே நீங்கள் பதனிடப்படாத, வடிகட்டாத சிறந்த தேனையே பயன்படுத்த வேண்டும்.

உள்ளடக்கம்
• ஒரு தேக்கரண்டி கருவாப்பட்டை
• 3/4கோப்பை தேங்காய் எண்ணெய்
• ½ கோப்பை பதினிடப்படாத தேன்

செய்முறை
1. சரியான கலவை கிடைக்கப்பெறும் வரையில் அனைத்து பதார்த்தங்களையும் ஒன்றாக கலக்க வேண்டும்
2. கோப்பாய் ஒன்றில் சேமிக்கவும் அத்துடன் அந்தனை நன்றாக மூடவும்

பயன்பாடு:

1. காலையில் தேனீரை தயார்செயும் போது 1-2 வரையான தேக்கரண்டி கலவையை அதன் சூடு உள்ளவரையில் அதனுடன் நன்றாக கலக்கவும்
2. ருசித்து குடியுங்கள்
– © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!