ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து வீதியை கடக்க முயன்ற இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ..!


ஹை ஹீல்ஸ் செருப்பை அணிந்து சாலையை கடக்க முயன்ற இளம்பெண் சறுக்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.

சோனோரா மாநிலத்தில் உள்ள மொகலிஸ் பகுதியில் உள்ள ஒரு சாலையை இளம் பெண் ஒருவர் கடக்க முயன்றார். இவர் ஹை ஹீல்ஸ் செருப்பை அணிந்த படி வேகமாக சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மழைநீரில் செருப்பு வழுக்கி கீழே விழுந்தார்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் இளம்பெண்ணின் மீது ஏறியது. இதில் சக்கரத்தில் சிக்கிகொண்ட அவரை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!