இறந்த தாய் டயனாவுக்காக இளவரசர் ஹாரி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!


இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன்மார்க்கல் திருமணம் நேற்று லண்டனில் வெகு விமரிசையாக நடைபெற்றது

பிரிட்டன் ராஜக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில்அரச குடும்பங்கள் மற்றும் உலகம் முழுவதும்உள்ளமுக்கியமான நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் இளவரசர் திருமணத்தை பார்க்க உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான மக்கள்கூடிஇருந்தனர்

திருமணத்தின் போது,மிகமுக்கிய நபர்கள் அமர்ந்து இருந்த இருக்கைவரிசையில் முதல் சேர் காலியாகஇருந்தது.

மற்ற இருக்கைகள் முழுவதும் நிரம்பி இருந்தது. பின்னர் தான் தெரிய வந்தது, அந்த இருக்கைமறைந்த தனது தாய் டையானவுக்காக ஒதுக்கி வைத்துள்ளார்இளவரசர்ஹாரி.

இந்த சம்பவம் அனைவரையும்நெகிழவைத்தது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!