என்னது புதுசா இருக்கே… மேலாடை இல்லாமல் விளம்பரத்திற்கு வந்த பிரபல நடிகை… யார் தெரியுமா?


தற்பொழுதெல்லாம் நடிகைகள் படத்தைக் காட்டிலும் அதிகளவு விளம்பரத்தில் தங்களை அழகாககவும் கவர்ச்சியாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.


அதிலும், குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களின் விளம்பரத்தில் நடிக்கும் போது கூட கவர்ச்சியைத் தான் அதிகளவில் வெளிபடுத்துகின்றனர்.

அதேபோல் தற்போது நடிகை காஜல் அகர்வால் ஒரு பவுடர் விளம்பரத்திற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார்.


தற்போது தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்துள்ளதால் வேறு வழியின்று கிடைக்கும் விளம்பரத்தில் நடிக்க வந்த காஜல் அகர்வாலை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

அதாவது, ஒரு பிரபலமான பவுடர் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த காஜல் அகர்வால் மேலாடை பற்றியே கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். – Source : lankasee.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!