இப்படியும் நடக்குமா? விபத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பற்றிய கைக்கடிகாரம்…!


சாலை விபத்தில் சிக்கிய பெண், அவர் அணிந்திருந்த ஆப்பிள் கை கடிகாரம் அளித்த அவசர தகவலால் உயிருடன் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று ஜெர்மனியில் நிகழ்ந்துள்ளது.

ஜெர்மனியில் கேசி ஆண்டர்சன் என்ற பெண் தனது 9 மாத குழந்தையுடன் காரில் பயணித்த போது விபத்தில் சிக்கினார். அப்போது தன் கையில் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்திலிருந்து ஆபத்து காலத்தில் அழைப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த 911 என்ற எண்ணை அழுத்தினார்.

இதனால் கேசி ஆண்டர்சனையும் அவரது குழந்தையும் ஆம்புலன்ஸ் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தது. இதனால் தாயும், குழந்தையும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர். – Source : webdunia.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!