21.02.2018 இன்றைய ராசிபலன்


மேஷம்
உங்கள் விருப்பத்தின்படி குழந்தைகள் நடக்க மாட்டார்கள் – அது உங்களை ஆத்திரம் அடையச் செய்யலாம். கட்டுப்படுத்தாக கோபம் வழக்கமாக எல்லோரையும் காயப்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்த்திடுங்கள். கோபம் அடைபவரையும் அது பாதிக்கும். ஏனெனில் அது சக்தியை வீணடித்து நியாயத்தைக் கண்டுபிடிக்கும் தன்மையைக் குறைக்கும். அது பிரச்சினையை பெரிதாக்கத்தான் உதவும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உங்கள் புதிய திட்டங்கள் மற்றும் பிளான்கள் குறித்து பெற்றோரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு இது நல்ல காலம். நியாயமான தாராளமான அன்புக்குப் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களது முன்னேற்றம் முன் கோப குணத்தால் தடைபடலாம் எனவே இன்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார்.

ரிஷபம்
அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நண்பர்கள் – பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் – டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். ரொமான்ஸ் – வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு.அதனள் பொறுமயுடன் செயல்படவும்.

மிதுனம்
மது அருந்தாதீர்கள். அது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து, ஆழ்ந்த ஓய்வையும் பாதிக்கும். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். ஜன்னலில் பூக்களை வைப்பதன் மூலம் உங்கள் காதலைக் காட்டுங்கள். உங்கள் நேரத்தில் அதிகமானதை பிறக் பெற விரும்பலாம் – அவர்களுக்காக எந்த வாக்குறுதியும் அளிப்பதற்கு முன்னாள் உங்கள் வேலை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் கனிவு மற்றும் தாராள மனதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். இன்று முழுவதும் உங்கள் துணை சிறந்த எனர்ஜி மற்றும் காதலுடன் இருப்பார்.

கடகம்
நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும். பணம் தொடர்பாக நிச்சயமற்ற நிலை உங்கள மனதில் டென்சனை ஏற்படுத்தும். மாலை நேரத்தில் திடீரென வரும் நல்ல செய்தி, மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் – நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் – நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் – ஏதாவது காரணத்தால் – ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் – நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். இன்று காதல் செய்ய இனியான பொழுது உங்கள் இருவருக்கும் வாய்க்கும்.

சிம்மம்
பலவீனமான உடல் மனதை பாதிக்கும் என்பதால், சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். உங்களிடம் வலு உள்ளது, மனம்தான் குறைபாடு என்பதால், உங்கள் உண்மையான திறமையை நீங்கள் உணர வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். பாசிட்டிவ் எண்ணங்களுடன் பயனுள்ள தன்மையின் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு பயன் கிடைப்பதற்காக நிறைய யோசனைகளுடன் உங்கள் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். உங்கள் ஐடியாக்களை நன்கு வெளிப்படுத்தி வேலையில் உறுதியையும் ஆர்வத்தையும் காட்டினால் – ஆதாயம் பெறுவீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

கன்னி
வாழ்க்கையை அனுபவிக்க உங்கள் ஆர்வத்தை சோதியுங்கள். உங்கள் மனப்போக்கை இம்ப்ரூவ் பண்ணுவதற்கு வாழும் கலையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கற்றுக் கொடுக்கும் யோகா- முறையின் உதவியை நாடுங்கள். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். பார்ட்டியில் உங்களை சிலர் சிரிப்புக்கிடமாக்கலாம். ஆனால் உங்களை சில பிரச்சினையில் மாட்டிவிடும் வகையில் – எந்த ரியாக்சனையும் உடனே காட்டாமல் புத்திசாலித்தனத்தைக் காட்டுங்கள். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார். ஒரு அருமையான சர்ப்ரைசை ப்ளான் செய்து அவர்களது நாளை இனிமையாக்குங்கள். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று உணர்வீர்கள்.

துலாம்
காற்றில் கோட்டை கட்டுவது உங்களுக்கு உதவாது. குடும்பத்தினர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். ஒரு குழந்தையின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். சிலர் உங்களிடம் காதலை தெரிவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. மகிழ்ச்சியுடன் பிசினஸை கலக்காதீர்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார்.

விருச்சிகம்
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உங்கள் வாழ்வு சரியாக இருப்பது போல தோன்றும் – ஆனால் சில சமீபத்திய விஷயங்களால் உங்களின் நிம்மதி கெட்டுப் போயிருக்கும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை அப்செட் செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். அலுவலகத்தில் இதுவரை நீங்கள் யாருடன் பேச வேண்டுமென முயற்சி செய்தீர்களோ அவரிடம் பேசும் நல்ல வாய்ப்பு இன்று கிடைக்கும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று, உங்கள் துணையுடன் ஆன்ந்தமாக காதல் செய்வீர்கள் ஆனல் உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.

தனுசு
கிரியேட்டிவான ஹாபிகள் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. காதல் – துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். உங்கள் துணைவரின் மனநிலை நன்றாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதால் விஷயங்களை முறையாகக் கையாளுங்கள். வெப்டிசைனர்களுக்கு நல்லதொரு நாள். நீங்கள் பிரகாசிக்க வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து கவனத்தையும் செலுத்துங்கள். சிலருக்கு கடல்கடந்த வாய்ப்புகளும் வரலாம். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

மகரம்
நல்ல ஆரோக்கியம் இருந்தால் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். மகளின் நோய் உங்களை அப்செட் ஆக்கலாம். அவளுடைய நோயில் இருந்து விடுபடுவதற்கு அவளின் எண்ணத்தை மேம்படுத்த அன்பு காட்டுங்கள். நோயை குணமாக்கும் தன்மையில் அன்பின் சக்தி குறிப்பிடத்தக்க பலனைத் தரும். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தை இன்று உங்களின் ரொமான்சை கெடுத்துவிடும். இன்று கவனத்துடன் வேலை செய்யாவிட்டால் உங்கள் சீனியர்களிடமும் உங்களுடன் பணிபுரிபவர்களிடமும் உங்கள் நன்மதிப்பை இழக்க கூடும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள்.

கும்பம்
நண்பர்கள் ஆதரவு அளித்து அங்களை மகிழ்விப்பார்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். குழந்தைகள் மீது உங்கள் கருத்தை திணிப்பது அவர்களுக்கு மன உளைச்சலை தரும். அவர்கள் அதை ஏற்க முடியும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது நல்லது. உங்கள் காதலரின் அவசியமில்லாத தேவைக்கு அடிபணியாதீர்கள். உங்களது முன்னேற்றம் முன் கோப குணத்தால் தடைபடலாம் எனவே இன்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். இன்று நீங்கள் ஒரு தவறினை இழைப்பதால் உங்கள் திருமண வாழ்க்கை காயப்பட கூடும்.

மீனம்
வெளிப்புற வேலைகள் உங்களுக்கு ஆதாயம் தரும். கோட்டையைப் போன்ற வாழ்க்கை முறையில் காதலும், எப்போதும்ம பாதுகாப்பை பற்றி கவலைப்படுவதும் மனதை பாதிப்பதால், அது உடலைத்தான் பாதிக்கும். உங்களை பதற்றமானவராக அது ஆக்கிடும். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. பிள்ளைகளுடன் ஒருமித்த கருத்து ஏற்படாதது வாக்குவாதங்களை ஏற்படுத்தி வெறுப்பை ஏற்படுத்தும். உங்கள் காதல் வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகளை மன்னித்திடுங்கள். கடல்கடந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதாக இருந்தால் – இன்றைய நாள் அதிர்ஷ்ட நாளாக இருக்கலாம். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். விட்டுக்கொடுத்து வாழவது தான் திருமண வாழ்க்கை என நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால் திருமணம் தான் உங்கள் வாழ்வில் நடந்து மிக இனிமையான சம்பவம் என்றும் நீங்கள் இன்று அறிவீர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!