நெல்லையப்பர் கோவிலில் இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியத அதிசயம்… என்ன தெரியுமா?


நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் கேட்கும், கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம் தானே..?

இன்று வரை இது எப்படி என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாதர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது.

குழந்தை எந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்பது பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர்.

அன்று ஸ்கேனிங் முறை பற்றி எப்படி தெரியும்..?

இன்றும் தமிழ்நாட்டில் நிறைய கோவில்களில் சூரிய ஒளி மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்படி என்றால்எவ்வளவு துல்லியமாக மெஷர் செய்து கட்டி இருப்பார்கள்..?


இது எங்கே என்று தெரியுமா..?

வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவில் தான், இங்கே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் விழும். இந்த லிங்கம், ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானவை. ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட சூரிய ஒளி படலம்.

700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், மக்கள் எப்படி அதனை பாதுக்காக்க வேண்டும்..? என்பது பற்றி எல்லாம் விளக்கியுள்ளனர், இது எப்படி சாத்தியம்..?

இது உலக அதிசயம் இல்லையா..?

யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல கோவில்களில் இன்றும் இதை காணலாம், டைனோசர் போல தான் இருக்கும். இதன் வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம், ஆனால் வெளியே எடுக்க முடியாது..

பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இன்றி வயிற்றில் உள்ள குழந்தையை எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய்ந்து மக்களுக்கு சிற்பத்தில் காட்டியது முதல், எந்த வித தொலைநோக்கியும் இன்றி உலகம் உருண்டை மற்றும் ஓசோன் படலம் வரை தமிழர்களின் படைப்பை போன்று வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. – Source : newstig.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!