வீட்டில் பணக்கஷ்டமா..? நீங்கள் செய்யும் இந்த செயல்கள் தான் காரணம்!

1. கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது..

2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல், ஆண்கள் விளக்கேற்றுவது…

3. தலைமுடி தரையில் உலாவருவது..

4. ஒற்றடைகள் சேருவது..

5. சூரிய மறைவுக்கு பின் வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, தூங்குவது…

6. எச்சில் பொருள்கள், பாத்திரங்கள், காபி கோப்பைகள் ஆங்காங்கே இருப்பது…

7. தினமும் தலைக்கு குளிப்பவர்களைத் தவிர, மற்ற பெண்கள் செவ்வாய் வெள்ளி நீங்கலாக.. இதர நாளில் தலை குளிப்பது…

8. ஆண்கள் புதன் சனி தவிர, மற்ற நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது..

9. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது…

10. சுவற்றில் ஈரம் தங்குவது…

11. செல் (கரையான்) சேருவது…

12. பூரான் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது..

13. அதிக நேரம் ஈரத்துணிகள் போட்டு வைப்பது…

14. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்திருப்பது… வீணடிப்பது…

15. உணவுப் பொருட்களை வீணடிப்பது.. சாக்கடையில் கொட்டுவது…

16. உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றைச் சுத்தமாகத் தீரும் வரை வாங்காமல் இருப்பது…

17. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல், மின்சாரம் சேமிப்பதாகச் சொல்லிக் கொண்டு, வெளிச்சமில்லாமல் இருட்டில் இருப்பது..

18. மெல்லிசை கேட்காமல், சதா காலம் ராஜஸ இசையை, அதிக சப்தமுள்ள இசைகளை கேட்பது..

19. இல்லை, இல்லை.. வராது, வராது… வேண்டாம், வேண்டாம்… போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது..

20. படுக்கையையும், பூஜைப் பொருட்களையும் வேலையாட்களைக் கொண்டு சுத்தம் செய்வது..

21. வாசலில் செருப்பு, துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்திருப்பது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!