கைக்குழந்தையுடன் விமானத்தில் பெண் செய்த மிரள வைக்கும் செயல்!

வைரலாகும் வீடியோ ஒன்றில் விமானத்தில் பயணம் செய்யும் ஒரு இளம் பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார்.

விமானத்தில் இருந்து இறங்கும் போது இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து தனது பெட்டியை பெட்டியை எடுக்க மற்றோருவரை உதவியை நாடாமல் அந்த பெண், தனது காலை நேர் மேலே தூக்கி காலால் கேபினைத் திறந்து, அதிக எடையுடன் காணப்படும் தனது பெட்டியையும் தனது மற்றோரு கையால் எடுத்துள்ளார்.

பின்னர் அதே போல் காலை நேர் மேலே தூக்கி கேபினை மூடுகிறார். அவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக இருப்பார்போல். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!