45 வயது பெண்ணின் சிறுநீர் பையில் 8 செ.மீ கண்ணாடி டம்ளர் – அதிர வைத்த தகவல்!

பெண்ணின் சிறுநீர் பையில் இருந்த 8 செ.மீ கண்ணாடி டம்ளரை டாக்டர்கள் அகற்றினர்.

மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆப்பிரிக்க நாடான துனிசியாவை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தனக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) இருப்பதாக டாக்டரை அணுகி உள்ளார். அப்போது ஸ்கேன் செய்ததில் 45 வயதுடையவரின் உடலில் சிறுநீர்ப்பைக் கல்லால் மூடப்பட்ட 8 செ.மீ கண்ணாடி டம்ளர் இருப்பது தெரியவந்தது.

4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் இன்பத்திற்காக குடிக்கும் கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாக பின்னர் வெளிப்படுத்தினார். பெண் பிறப்புறுப்பு வழியாக பாலியல் தூண்டுதலின் வழக்கமான நடைமுறையை கைவிட்டு, அதற்கு பதிலாக சிறுநீர்க்குழாயின் பாதையை பயன்படுத்தி உள்ளார்.

ஹபீப் போர்குய்பா பல்கலைக்கழக மருத்துவமனையின் டாகடர்கலால் நவீன சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் சிறுநீர்ப்பைக் கல்லானது அகற்றப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!