மாதவிடாய் ரத்தத்தை குடிக்கும் விசித்திர பெண்..!

பெண்களுக்கான மாதவிடாய் விவகாரம் குறித்து பெண்களுக்கே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலைதான் இங்கு இருக்கிறது. பெண்கள் பலரே இது குறித்துதெரியாமல் இருக்கும் போது ஆண்களுக்கு இது குறித்து தெளிவு மிகவும் குறைவு தான். இந்நிலையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜாஸ்மின் அலீசியா கார்ட்டர் என்ற 30 வயது பெண் ஒருவர் தன் மாதவிடாய் ரத்தத்தை குடிப்பதாக கூறியுள்ளார்.

ஜாஸ்மினிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இவர் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி குறித்த முழு விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இவர் அதற்கான கவனத்தை பெற வித விதமான முயற்சிகளை செய்து வருகிறார். இவர் கூறும் போது : “பெண்கள் பல மாதவிடாய் குறித்து தவறாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் பெண்ணுறுப்பும் அதிலிருந்து வரும் மாதவிடாய் ரத்தமும் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் உணரவில்லை. இதை வெளியில் தெரியமாமல் மறைத்து இயற்கையான அதன் செயல்பாட்டை தடுக்கின்றனர். மாதவிடாய் ரத்தம் அதிக புரதம், இருப்பு, மற்றும் ஸ்டெம்ப் செல்களால் உருவானது. அந்த ரத்தத்தை சேகரித்து பல விதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

இந்த ரத்தத்தை. நான் எனது மாதவிடாய் ரத்தத்தை மாதவிடாய் கப்பில் பிடித்து குடிக்கிறார். இது மட்டுமல்ல இதை பேசியலுக்கு பயன்படுத்துகிறேன். இது மட்டுமல்ல என் மாதவிடாய் ரத்ததத்தை வைத்து பெயிண்டிங்களும் செய்துள்ளேன். ” எனகூறியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. – source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!