எந்த திசை பக்கம் தலை வைத்து படுத்தால் என்ன பிரச்சனைகள் தீரும்..?

படுக்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது. அந்த வகையில் எந்த திசை பக்கம் தலை வைத்து படுத்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.

  • கிழக்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் கீர்த்தியும், புகழும் கூடும், ஆரோக்கியம் சீராகும்.
  • மேற்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் கனவுகள் நனவாகும்.
  • தெற்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் தெய்வீக சிந்தனை உருவாகும், நோய் அகலும்.
  • வடக்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் நோய் அதிகரிக்கும். சந்தோஷம் குறையும். அதற்குக் காரணம், காந்த சக்தி நம் உடலில் மோதும் பொழுது பிராண சக்தி விலகி விடும். இதனால் மூளை இயக்கத்தில் தொல்லை ஏற்படும். எனவே வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!