பல்வேறு கெட்-அப்களில் வந்தது ஒரே சிறுவனா?

என்னோட அப்பா ஜோதிராஜ் சொல்லி தர்றதை தான் செய்தேன் என சொல்கிறான் ரித்விக்.

ரிப்போர்ட்ஸ் கலாட்டா என்ற பெயரில் செய்திவாசிப்பாளரையும், செய்தியாளரையும் மையப்படுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாகியது. அதில் செய்தி வாசிப்பாளர், செய்தியாளர் என பல்வேறு கெட்-அப்களில் நடித்து அசத்தியிருந்தான் கோவை சிறுவன் ரித்விக்.

ரெண்டாம் வகுப்பு படிக்கும் ரித்விக் யூடியூப் சேனலை ஆரம்பிச்சே இரண்டு வாரம்தான் ஆகுது.

என்னோட அப்பா ஜோதிராஜ் சொல்லி தர்றதை தான் செய்தேன் என சொல்லும் ரித்விக் வருங்காலத்தில் விண்வெளி வீரர் ஆகணும்னு ஆசைப்படுறேன்னு சொல்றார்.

40,000 மேல் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்திருப்பதாக சொல்லும் ரித்விக் இது மாதிரியான வீடியோக்களை எதிர்பார்க்கலாம் என சொல்கிறார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!