என்ன தானம் எந்தக்கிழமையில் செய்யலாம்..?

வசதியுள்ளவர்கள் இயன்றவரை தான தர்மங்கள் செய்வதன் மூலம் இனிய பலன்கள் கிடைக்கும். எந்தக்கிழமையில் என்ன பொருள் தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:

தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கின்றன. அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம், ரத்த தானம், கண் தானம் என்று எத்தனையோ வகைகளில் தானம் செய்கிறார்கள். அதோடு நிதானத்தையும் சேர்த்து கடைப்பிடித்தால் நிம்மதியாக வாழலாம்.

வசதியுள்ளவர்கள் இயன்றவரை தான தர்மங்கள் செய்வதன் மூலம் இனிய பலன்கள் கிடைக்கும். எந்தக்கிழமையில் என்ன பொருள் தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:

ஞாயிற்றுக்கிழமை:

வெல்லம்

திங்கட்கிழமை: நெய்

செவ்வாய்க்கிழமை:

மரக்கன்று

புதன்கிழமை:

கல்வி உபகரணங்கள்

வியாழக்கிழமை: வஸ்திரம்

வெள்ளிக்கிழமை: அன்னம்

சனிக்கிழமை: எண்ணெய்

இவற்றைத் தானம் செய்வதன் மூலம் தடைகள் அகலும். மகத்தான வாழ்வும் மலரும். ஏழைகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் அன்ன தானம் செய்யலாம். பசிப்பிணி தீர்ப்போருக்கு இறைவனின் அருள் என்றும் கிடைக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!