வேண்டியது நிறைவேற 12 ராசிக்காரர்களுக்குமுரிய சாய்பாபா மந்திரங்கள்!

சாய்பாபாவிற்கு உகந்த மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மேஷ ராசி – ஸ்ரீ சாயி ஓம் ரீம் லஷ்மிநாராயணாய நமஹ
ரிஷப ராசி – ஸ்ரீ சாயி ஓம் கோபாலாய உத்தரத்வஜாய நமஹ
மிதுன ராசி – ஸ்ரீ சாயி ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ
கடக ராசி – ஸ்ரீ சாயி ஓம் ஹிரண்யகர்ப்பாய அவ்யக்தரூபிணே நமஹ
சிம்ம ராசி – ஸ்ரீ சாயி ஓம் க்லீம் ப்ரஹ்மனே ஜகதா தாரய நமஹ
கன்னி ராசி – ஸ்ரீ சாயி ஓம் நமோ ப்ரீம் பீதாம்பராய நமஹ
துலாம் ராசி – ஸ்ரீ சாயி ஓம் தத்வ நிரஞ்சனாய தாரஹநாமாய நமஹ
விருச்சிக ராசி – ஸ்ரீ சாயி ஓம் நாராயணாய நரசிமஹாய நமஹ
தனுசு ராசி – ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் தேவ கிருஷ்ணாய ஊர்த்வ தந்தாய நமஹ
மகம் ராசி – ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் வத்ஸலாய நமஹ
கும்ப ராசி – ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் உபேந்த்ராய அச்யுதாய நமஹ
மீனம் ராசி – ஸ்ரீ சாயி ஓம் க்லீம் உத்ருதாய உத்தாரிணே நமஹ

மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை செய்ய வேண்டும்.- source: swasthiktv * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!