மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைக்கண் பார்வையும் உங்கள் மீது பதியும்.

* சோம்பலில்லாமல் உழைக்க வேண்டும்

* சந்தர்ப்பங்கள் வருகின்ற பொழுது அதை நழுவ விடக்கூடாது.

* தகுதியான சான்றோர்களிடம் அறிவுரை கேட்டுக்கொள்ள வேண்டும்.

* செய்யும் தொழிலே தெய்வமென்று இருக்க வேண்டும்.

இவற்றோடு தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைக்கண் பார்வையும் உங்கள் மீது பதியும்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!