ஆபாச புகைப்படம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கும் போப்..! மாடல் அழகி என்ன சொன்னார்?


கிறிஸ்மஸ் ஈவ் 2020 க்கு முன்னால் எல்லோரும் ரோமன் கத்தோலிக் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் வருடாந்திர கிறிஸ்துமஸ் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம், ஆனால் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் வேறு பாதையில் சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஒரு மோனோகினியில் உள்ள ஃபேன்ஸின் மாடல் மார்கோட் ஃபாக்ஸின் கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் லைக் செய்துள்ளார் போப். இது ஒரு ட்விட்டர் பயனாளியால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இதற்கான தனது மகிழ்ச்சியில்யை அந்த மாடல் தனது மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘போப் என்னுடைய புகைப்படத்தை லைக் செய்ததால் நான் சொர்க்கத்திற்கு செல்வேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

போப் லைக் செய்த அந்த பதிவின் ஸ்கிரீன் ஸாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஒன்லிஃபான்ஸ் மாடல் நடாலியா கரிபோட்டோவின் புகைப்படத்தை போப் இதே போன்று லைக் செய்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!