ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த நடிகை பூனம் பாஜ்வா.. வைரலாகும் புகைப்படங்கள்..!


சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்து விட்டார்கள் என கூறலாம்.

முன்பு எல்லாம் நடிகைகள் தன்னுடைய மேனேஜர்கள் மூலமாக இயக்குனர்களுடன் தொடர்பு கொண்டு வாய்ப்பு தேடுவார்கள். ஆனால், இப்போது விசயமே வேறு என்பது போன்று கிசுகிசுக்கப்படுகிறது சினிமா வட்டாரம்.

View this post on Instagram

❣️🌈🍀#afeelingcalledhome# . 📸@deepikabajwa

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on


இந்நிலையில், நடிகை பூனம் பாஜ்வா, ரம்யா பாண்டியன், நந்திதா என பலர் தனது கவர்ச்சியான படங்களுடன் இறங்கியுள்ளார்கள். மேலும், பூனம் பாஜ்வா அவரது கவர்ச்சி லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது வழக்கமான ஒன்று தான்.

இந்நிலையில், தற்போது நடிகை பூனம் பாஜ்வா தற்போது வெள்ளை நிற ஆடை, கருப்பு பேண்ட் அணிந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலவிதமான கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் லைக்ஸ் குவிந்து வருகின்றது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.- source: yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!