அந்தரத்தில் தலைகீழாக தொங்கும் நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..!


அந்தரத்தில் தலைகீழாக தொங்கி நடிகை சமந்தா யோகா செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். மேலும், இவர் தமிழில் விஜய்,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், இவர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார்.

View this post on Instagram

Congratulations you and I made it to July 🙆‍♀️ ….

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on


கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொது முடக்கம் காரணமாக ஷீட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். இதனையடுத்து, வீட்டில் இருக்கும் சமந்தா செடிகளை வளர்ப்பது யோகாசனம் செய்து உடலை பிட்டாக்குவாது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் சமந்தா தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!