இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் புகழ் மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படம்..!


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடத்த பிக்பாஸ் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை மாடல் மீரா மிதுன்.

இவர் அந்த நிகழ்ச்சியில் இருக்கும்போதே பலரது பலர் மீது குற்றங்களை சாட்டி வந்தார். நிகழ்ச்சியைவிட்டு வெளியே வந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் மீது குற்றம் சாட்டினார். மேலும் தொடர்ச்சியாக விஜய தொலைக்காட்சியில் பலர் மீது பல்வேறு குற்றங்களை அவரது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.


இந்த நிலையில் அடிக்கடி அவரது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் அவரது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக நடனம் ஆடும் வீடியோ போன்றவற்றை அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது மிகவும் சிறிய ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் பலர் பல விதமான கமெண்ட்களை செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!