கருச்சிதைவு ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி..? இதில் மட்டும் ஜாக்கிரதையா இருங்க..!


கருப்பைக் கோளாறுகளை சரி செய்ய சித்த மருத்துவம் சிறந்த வழிமுறைகளை வகுத்துள்ளது.

1. முருங்கைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால், கருப்பையின் பலவீனம் குறைந்து பலம் அதிகரிக்கும்.

2. கருப்பைக் கோளாறு உள்ளவர்கள், தினமும் கொஞ்சம் நெல்லிக்கனியைச் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

3. கருப்பையில் பூச்சிகள் இருந்தால், குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடும். ஆடுதீண்டாப்பாளை இலையுடன் மிளகை (10) சேர்த்து அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் பூச்சிகள் அழியும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!