இப்பவாது குளி.. நடிகை சாக்‌ஷி வெளியிட்ட வீடியோவை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.!


பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதில் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. இவர் இதற்கு முன்பு மாடலிங்காக பணியாற்றியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்திலும், தல அஜித் நடிப்பில் வெளியாகி விஸ்வாசம் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பிரபலமானார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் தற்போது யானையின் மேல் உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுக்கும் போது யானை தண்ணீரை மேலே ஊற்றுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்பவாது குளி என கிண்டல் செய்துள்ளனர்.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!